மாணிக்க ஆறு

From Wikipedia, the free encyclopedia

மாணிக்க ஆறு
Remove ads

மாணிக்க ஆறு அல்லது மாணிக்க கங்கை (Menik Ganga) இலங்கையில் பாயும் ஓர் ஆறாகும். இது பஸ்சரை மலைகளின் தெற்குச் சாய்வில் இருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 13வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 19வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 2124 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 10 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 1272 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 13வது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.[1][2][3]

விரைவான உண்மைகள் மாணிக்க ஆறு, அமைவு ...
Remove ads

மேலும் பார்க்க

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads