மண்டலை

From Wikipedia, the free encyclopedia

மண்டலை
Remove ads

மாண்டலே என்னும் நகரம் மியான்மரில் உள்ளது. இது மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமாகும். ரங்கூனில் இருந்து 445 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. இது ஐராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இங்கு ஒன்பதரை லட்சம் மக்கள் வாழ்கின்றனர். [6] மாண்டலே பகுதியின் தலைமையகமாகும்.

விரைவான உண்மைகள் மந்தலே (மாண்டலே) မန္တလေး (மந்தலே), நாடு ...
Remove ads

தட்பவெப்ப நிலை

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், மாண்டலே (1961–1990), மாதம் ...
Remove ads

போக்குவரத்து

மாண்டலேயில் பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது. ஐராவதி ஆற்றில் பயணிக்கும் வசதியும் உள்ளது.

படங்கள்

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads