மாதேரா மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாதேரா (இத்தாலியம்: Provincia di Matera) என்பது இத்தாலியிலுள்ள பசிளிகாதா பகுதியிலுள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் தலைநகரம் மாதேரா ஆகும். இதன் மக்கட்தொகை 203,837 ஆகும். இதன் பரப்பளவு 3,447 சதுர கி.மீ. ஆகும்.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads