மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (State Council of Educational Research and Training, Tamil Nadu) என்பது ஒரு தமிழ்நாடு அரசு நிறுவனம் ஆகும். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நுங்கம்பாக்கம் என்ற இடத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் இது அமைந்துள்ளது. தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள்’ இந்நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
Remove ads
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads