சிவஞான பாடியம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிவஞான பாடியம் என்பது 18-ஆம் நூற்றாண்டியில் சிவஞான முனிவரால் சைவ சிந்தாந்த முதன்மை நூற்களில் ஒன்றான சிவஞானபோதத்திற்கு எழுதப்பட்ட உரைநூல் ஆகும். இதை மாபாடியம் என்றும் அழைப்பர். இந்த நூல் திருவாவடுதுறையில் அரங்கேற்றப்பட்டது.

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads