மாயக்குரல்

From Wikipedia, the free encyclopedia

மாயக்குரல்
Remove ads

மாயக்குரல் (ventriloquism) என்பது தனது குரலை வைத்து ஒரு மாயமான தோற்றத்தில் ஒலி எழுப்புவது. பிறர் பார்வையில் ஒரு பொம்மை அல்லது அவர் உபயோகிக்கும் பொருள் பேசுவது போன்று ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் ஒரு கலையாகும். இதை நடத்துபவர் "மாயக்குரல் மன்னர்" (Ventriloquist) எனப்படுவார். தற்பொழுது இது பிரபலமாக உள்ளது. மிக அதிகமாக தற்பயிற்சியின் மூலமாக இது சாத்தியமாகிறது. தனது குரலில் மாற்றங்களை ஏற்படுத்தி செயல்படுவதாக இது உள்ளதால் முகபாவனை அசைவின்றி குரல் வெளிப்படும் இடத்திற்கு கவனத்தை திரும்ப செய்து அவற்றின் மூலம் இந்த கலை செயற்படுத்தப்படும்.[1][2][3]

Thumb
மாயக்குரல் மன்னர் ஹரி லெஸ்டர், பிராங்க் பைரன் (இளை) உடன், 1904
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads