மாரத்தான், கிரேக்கம்

கிரேக்க நகரம் From Wikipedia, the free encyclopedia

மாரத்தான், கிரேக்கம்
Remove ads

மராத்தான் ( டெமோடிக் கிரேக்கம் : Μαραθώνας, மராத்தோனாஸ் ; அட்டிக் / கத்தரேவௌசா : Μαραθών , Marathṓn ) என்பது கிரேக்கத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இங்குதான் கிமு 490 இல் மராத்தான் போர் நடந்தது. இதில் அதிக எண்ணிக்கையில் இருந்த பெர்சிய படைகளை ஏதெனிய படை தோற்கடித்தது. போரில் கிரேக்க ஹெரால்ட் பீடிப்பிடெஸ் வெற்றியை அறிவிக்க மராத்தானில் இருந்து ஏதென்சுக்கு அனுப்பப்பட்டார் என்று தொன்மக்கதை கூறுகிறது. இதன் நினைவாக நவீன காலத்தில் மாரத்தான் ஓட்டப் பந்தயம் உருவானது. [2] இன்று இப்பகுதி ஏதென்சின் புறநகரில் உள்ள கிழக்கு அட்டிகா பிராந்திய அலகு மற்றும் ஒரு பிரபலமான உல்லாச நகரமாகவும், வேளாண் மையமாகவும் உள்ளது.

விரைவான உண்மைகள் மாரத்தான் Μαραθώνας, அரசாண்மை ...
Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads