மாராரி கடற்கரை

From Wikipedia, the free encyclopedia

மாராரி கடற்கரைmap
Remove ads

மாராரி கடற்கரை இந்தியாவின் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் மாராரிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது. ஆழப்புழா நகர்ப்பகுதியிலிருந்து 14கி.மீ தொலைவில் இக் கடற்கரை அமைந்துள்ளது. இது சுத்தமான மணற்பாங்கான கடற்கரைப்பகுதியும் மீனவ குக்கிராமமுமாகும்.

விரைவான உண்மைகள் மராராரி கடற்கரை மாராரிக்குளம், நாடு ...
Remove ads

பயண முறைகள்

மாராரிக்குளத்திற்கு தொடருந்து மற்றும் சாலை வழியாகச் செல்லும் வசதி உள்ளது. மாராரிக்குளத்தின் தொடருந்து நிலையம் அதன் பெயரிலேயே அமைந்துள்ளது. S.L. புறம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்: 66 உடன் இவ்வூருக்கு செல்லும் சாலை இணைக்கப்பட்டுள்ளது. வான்வழி செல்ல வேண்டும் எனில் கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் அடைந்து பின் சாலை வழியாகப் பயணிக்கலாம். 

மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    1. http://blogs.timesofindia.indiatimes.com/footloose-and-drifting/walking-along-mararikulam-beach/
    2. http://www.thrillophilia.com/blog/must-see-indian-virgin-beaches/
    3. http://www.cghearth.com/cgh-earth/people பரணிடப்பட்டது 2017-05-14 at the வந்தவழி இயந்திரம்
    4. http://www.onefivenine.com/india/villages/Alappuzha/Kanjikkuzhy/Mararikkulam-North
    Loading related searches...

    Wikiwand - on

    Seamless Wikipedia browsing. On steroids.

    Remove ads