மார்கரெட் இலிண்டுசே அகின்சு
வானியலாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மார்கரெட் இலிண்டுசே, சிமாட்டி அகின்சு (Margaret Lindsay, Lady Huggins) (பிறப்பு: 14 ஆகத்து 1848, டப்ளின் – இறப்பு: 24 மார்ச்சு 1915, இலண்டன்),[1] (பிறப்புப் பெயர் மார்கரெட் இலிண்டுசே முரே (Margaret Lindsay Murray), ஓர் ஆங்கிலேய அறிவியல் ஆய்வாளரும் வானியலாளரும் ஆவார்.[2][3][4][5][6][7][8] இவர் தன் கணவராகிய வில்லியம் அகின்சுவுடன் இணைந்து கதிர்நிரலியலில் முன்னோடியாகத் திகழ்ந்தார்; அவருடன் இணைந்து குறிப்பிடத்தக்க விண்மீன்களின் கதிர்நிரல்களின் வான்பட அட்டவணை (Atlas of Representative Stellar Spectra) (1899 எனும் கட்டுரையை எழுதியுள்ளார்).[9][10]

Remove ads
வெளியீடுகள்
- நினைவேந்தல், வில்லியம் இலாசல், 1880.[11]
- வானியல் வரைவியல், 1882.[12]
- நினைவேந்தல், வாரன் தெ லா உரூயி, 1889.[13]
- On a new group of lines in the photographic spectrum of Sirius, 1890.[14]
- விண்மீன்களின் அமைப்பு, 1890.[15]
- On Wolf and Rayet's Bright-Line Stars in Cygnus, 1891.[16]
- வான்கோள வழிகாட்டி, 1895.[17]
- வான்கோள வழிகாட்டி. II. History, 1895.[18]
- கதிர்நிரலியல் குறிப்புகள், 1897.[19]
- An Atlas of Representative Stellar Spectra from λ 4870 to λ 3300, 1899.[9]
- நினைவேந்தல், அகனேசு மேரி கிளார்க், 1907.[20]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads