மார்க் ஸ்ட்ரோங்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மார்க் ஸ்ட்ரோங் (ஆங்கிலம்: Mark Strong) (பிறப்பு: 5 ஆகஸ்ட் 1963) ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் கிங்க்ஸ்மேன்: த சீக்ரெட் சர்வீஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை
மார்க் ஸ்ட்ரோங் 5 ஆகஸ்ட் 1963ஆம் ஆண்டு லண்டனில் பிறந்தார். இவரின் தாயார் ஆஸ்திரேலியன் மற்றும் தந்தை இத்தாலியன்.
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads