மர்சேய்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மர்சேய் (பிரெஞ்சு: Marseille) பிரான்சில் உள்ள ஒரு துறைமுக நகரம். இது பிரான்சின் தென்கிழக்குப் பகுதியில் நடுநிலக் கடற்கரையோரமாக அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 855,393 (2013). மக்கள் தொகை வகையில் இது பிரான்சிலேயே இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். மேலும் இதுவே பிரான்சின் மிகப்பெரிய வர்த்தகத் துறைமுகமாகவும் உள்ளது.
Remove ads
சரித்திரம்
சுமார் 30,000 ஆண்டுகளாக இந்கு மனிதர்கள் வசிக்கிறார்கள்.
இந்நகரம் மசிலியா என்ற பெயரில் கிமு 600 அளவில் பண்டைக் கிரேக்கத்து கடலோடிகளால் அழைக்கப்பட்டது.
மதம்
மர்சேய் துறைமுக நகரமாகையால், எல்லா மனிதரையும், அவர்களின் மதங்களையும் அங்கே காணலாம்.
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
- அதிகார பூர்வ இணையதளம் பரணிடப்பட்டது 2010-11-24 at the வந்தவழி இயந்திரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads