மாவேலிக்கரை தாமரைக்குளம் ஊராட்சி
கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஊராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாவேலிக்கரை தாமரைக்குளம் ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள பரணிக்காவு மண்டலத்தில் உள்ளது.. மாவேலிக்கரை வட்டத்துக்கு உட்பட்ட இந்த ஊராட்சி 20.88 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
Remove ads
சுற்றியுள்ள இடங்கள்
- கிழக்கு - பாலமேல் (ஆலப்புழை மாவட்டம்), பள்ளிக்கல் (பத்தனந்திட்டை மாவட்டம்) ஆகிய ஊராட்சிகள்
- மேற்கு - வள்ளிக்குன்னம், பரணிக்காவு ஊராட்சிகள்
- வடக்கு - பரணிக்காவு, நூறநாடு, சுனக்கரை ஆகிய ஊராட்சிகள்
- தெற்கு - சூரநாடு வடக்கு, தழவை (கொல்லம் மாவட்டம்), வள்ளிக்குன்னம் (ஆலப்புழை மாவட்டம்) ஆகிய ஊராட்சிகள்
வார்டுகள்
- கண்ணனாகுழி மேற்கு
- கண்ணனாகுழி
- கண்ணனாகுழி கிழக்கு
- சாரும்மூடு
- பேரூர்காரழ்மை
- கோட்டைக்காட்டுசேரி வடக்கு
- கோட்டைக்காட்டுசேரி
- குருநாதன்குளங்கரை
- புத்தன் சந்தை
- கிழக்கேமுறி
- தெக்கேமுறி
- இரப்பன்பாறை
- தாமரைக்குளம் டவுன்
- சத்தீயறை தெற்கு
- சத்தீயறை வடக்கு
- வேடரப்லாவ்
- செற்றாரிக்கல்
விவரங்கள்
மாவட்டம் | ஆலப்புழை |
மண்டலம் | பரணிக்காவு |
பரப்பளவு | 20.89 சதுர கிலோமீட்டர் |
மக்கள் தொகை | 24,470 |
ஆண்கள் | 12,047 |
பெண்கள் | 12,423 |
மக்கள் அடர்த்தி | 1171 |
பால் விகிதம் | 1031 |
கல்வியறிவு | 87% |
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads