மா. ஆறுமுகம்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

மா. ஆறுமுகம் (M. Arumugham) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற 14வது தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர்.[1] இவர் வால்பாறை தொகுதியிலிருந்து (ஆதிதிராவிடருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதி) சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். இவர் இந்திய பொதுவுடைமைக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2][3] முன்னதாக 1980ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அவினாசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டார்.[4]

விரைவான உண்மைகள் மா. ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் ...

2016ஆம் ஆண்டு நடைபெற்ற 15வது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வி. கஸ்தூரி வாசு என்பவர் இத்தொகுதியில் வெற்றி பெற்றார்.[5]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads