மிகுத்தர்லாம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மிகுத்தர்லாம் (Mihtarlam, (பஷ்தூ: مهترلام, Persian: مهترلام), also spelled Mehtar Lam) என்பது ஆப்கானித்தானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது லக்மன் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இது மிகுத்தர்லாம் மாவட்டத்தின் மையத்தில் அமைந்துள்ளது.[1][2][3]

விரைவான உண்மைகள் மிகுத்தர்லாம் Mihtarlam مهترلام, நாடு ...

2004இன் மதிப்பீட்டின் படி இந்நகரத்தின் மக்கள் தொகை 126,000 ஆகும்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads