மிகைச் சிறுநீர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மிகைச் சிறுநீர் (Polyuria) என்பது ஒரு வழக்கத்திற்கு அதிகமாக அல்லது அசாதாரணமாக சிறுநீர் கழித்தலைக் குறிப்பதாகும். குளுக்கோசு அளவு இரத்தத்தில் அதிகரிக்கும்போது, சிறுநீரகத்தால் வெளியேற்றப்படுகிறது. குளுக்கோசு மிக அதிகமாக, வெளியேற்றப்படுவது, கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் ஆகும். தண்ணீரில் குளூக்கோசு அதிக கரைதிறனைக் கொண்டுள்ளததால், இது அசாதாரணமாக அதிக சிறுநீர் வெளியேற்றத்திற்கு வழிவகுக்கிறது. இயல்பை விட அதிகமாக (வயது நபருக்கு இயல்பான அளவு 2.5 லி முதல் 3 லி) சிறுநீர் வெளியேற்றமே இவ்வாறான நோய்க்குறியாக கருதப்படுகிறது.[1] மிகைச் சிறுநீர் பெரும்பாலும் தாக மிகுமை (Polydipsia) உடன் இணைந்தே காணப்படுகிறது.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads