மினார்-இ-பாக்கித்தான்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
'மினார்-இ-பாக்கித்தான் (Minar-e-Pakistan; 'Mīnār-i Pākistān; Urdu: مینارِ پاکستان, மொ.பெ. "பாகிஸ்தானின் கோபுரம்") பாக்கித்தானின் பஞ்சாப் மாநிலத்தில் இலாகூரின் மிகப்பெரும் நகரியப் பூங்காவான இக்பால் பூங்காவில் அமைந்துள்ள பொது நினைவகக் கட்டிடம் ஆகும்.[2] தெற்காசியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு தன்னாட்சியுடைய தனிநாடு கோரி 1940இல் மார்ச் 23ஆம் நாள் அகில இந்திய முசுலிம் லீக் கூடி இலாகூர் தீர்மானம் நிறைவேற்றிய இடத்தில் இந்தக் கோபுரம் 1960களில் கட்டப்பட்டது. பாக்கித்தான் கோபுரம் பல அரசியல் போராட்டங்களுக்கும் பேரணிகளுக்கும் அமைவிடமாக இருந்துள்ளது. அண்மையில் பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் இங்கு போராட்டம் நடத்தியது.[3]

Remove ads
ஒளிப்படத் தொகுப்பு
- இரவுத் தோற்றம்
- Minar-e-Pakistan at Night
- View of Minar-e-Pakistan at Night
மேற்சான்றுகள்
நூலடைவு
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads