மினா கேந்த்
பின்லாந்து எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அல்ரிகா வில்ஹெல்மினா ஜான்சன் எனும் இயற்பெயரை கொண்ட மினா கேந்த், கடந்த 1844ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி பின்லாந்தில் உள்ள டாம்பியர் நகரில் பிறந்தார். ஐரோப்பாவில் மிகப்பெரிய சமூக மாற்றம் உண்டான காலகட்டத்தில் பெண்களின் உரிமைக்காக சர்ச்சைகளையும் தாண்டி தீவிரமாக போராடியவர் மினா கேந்த். இவரது பிறந்தநாளை பின்லாந்து சமூக சமத்துவ நாளாக கொண்டாடி வருகிறது. இவர் உலகின் முதல் பெண் பத்திரிக்கையாளர் என்ற பெருமைக்குரியவர்.[1][2][3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads