மினெர்வா

From Wikipedia, the free encyclopedia

மினெர்வா
Remove ads

மினெர்வா என்பவர் ஓர் உரோமானியப் பெண் கடவுள் ஆவார். இவர் கலை, ஞானம், வர்த்தகம், மற்றும் யுத்த தந்திரம் போன்றவற்றுக்கான கடவுள் ஆவார். [1] ஜுப்பிட்டரின் தலையிலிருந்த ஆயுதங்களில் இருந்து இவர் அவதரித்தார்.[2] இவர் கிரேக்கப் பெண் கடவுளான ஏதெனாவிற்கு ஒப்பானவர்.[3] இவர் இசை, கவிதை, மருத்துவம், ஞானம், வர்த்தகம், நெய்தல், கைவினைப்பொருட்கள் மற்றும் மாயாஜாலத்திற்குமான கற்புத் தெய்வம் (Virgin goddess) ஆவார்.[4] இவரது வாகனம் ஆந்தை ஆகும்.

விரைவான உண்மைகள் மினெர்வா Minerva, பெற்றோர்கள் ...
Remove ads

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads