மின்னேரியாக் குளம்

From Wikipedia, the free encyclopedia

மின்னேரியாக் குளம்map
Remove ads

மின்னேரியா குளம் (Minneriya tank)[1] ஒரு நீர்த்தேக்கமாகும். இதனை உருவாகத்திற்கு காரணமானவர் மகாசேனன் ஆவார். இதன் அணைக்கட்டின் நீளம் 1.25 மைல் ஆகும். இதன் அணைக்கட்டின் உயரம் 13 மீட்டர். மின்னேரியா குளம் நீரினால் நிரப்பப்பட்டுள்ள நிலப்பரப்பு 4,670 ஏக்கர்கள் (18.9 km2) ஆகும்.

விரைவான உண்மைகள் மின்னேரியாக் குளம், அமைவிடம் ...
Remove ads

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads