மின் நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மின் நிலையம் (Power station) என்பது மின் உற்பத்தி செய்யும் ஒரு அரசு அல்லது தனியார் கூடம் ஆகும்.[1][2][3]
மின் நிலையங்கள் பலவகைப்படும். அவை
- அனல் மின் நிலையம்
- அணு மின் நிலையம்
- காற்றாடி மின் நிலையம்
- புனல் மின் நிலையம் / நீர்மின் நிலையம்
- இணைப்பு சுழல் மின் உற்பத்தி நிலையம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads