மிமி ரோகேர்ஸ்
அமெரிக்க நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
மிமி ரோகேர்ஸ் (Mimi Rogers, பிறப்பு: ஜனவரி 27, 1956) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தி வெட்டிங் ரிங்கர் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் டூ அண்டு எ ஹாஃப் மென் போன்ற பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை
ரோகேர்ஸ் ஜனவரி 27, 1956ஆம் ஆண்டு மிரியம் ச்பிக்லேர் என்ற பெயரில் அமெரிக்காவில் பிறந்தார். இவரது தந்தை பிலிப் சி. ச்பிக்லேர் ஒரு பொறியியலாளர்[1] மற்றும் இவரது தாயார் கேத்தி டேலண்ட் முன்னாள் நடன கலைஞர் ஆவார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads