மியாசாக்கி மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மியாசாக்கி (Miyazaki Prefecture (宮崎県) சப்பானின் கியூசு தீவிலுள்ள ஒரு மாகாணம். இதன் தலைநகரின் பெயரான மியாசாக்கி என்ற பெயராலேயே இம்மாகாணமும் அழைக்கப்படுகிறது. இது தீவின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது.
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம் பரணிடப்பட்டது 2006-10-07 at the வந்தவழி இயந்திரம்
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads