மிசோ மொழி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மிசோ மொழி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மிசோரம், திரிபுரா, அசாம் மற்றும் மணிப்பூரிலும் வங்காள தேசம் மற்றும் மியான்மர் நாடுகளிலும் பேசப்படும் திபெத்திய-பர்மிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். மிசோ என்ற சொல் மலைவாழ் மக்கள் எனப் பொருள் தருகிறது. இந்த மொழியை லுஷேய் மொழி என்றும் குறிப்பிடுவர்.[2]
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads