முட்டம், கன்னியாகுமரி மாவட்டம்
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
முட்டம் (Muttom), தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊராகும். அழகிய கடற்கரையைக் கொண்டிருப்பதால் இவ்வூர் சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. மீன்பிடித்தல் முதன்மைத் தொழிலாகும். பழைமையான சகல புனிதர் கத்தோலிக்க ஆலயமும், பழமையான கலங்கரை விளக்கமும் இங்குள்ளன.
Remove ads
கடல் வாழுயிரியல்
முட்டம் கடலில் மொத்தம் 92 கடற்பாசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 42 பேரினங்களும் 28 குழுக்களும் அடங்கும்.[1]
முட்டம் கலங்கரை விளக்கம்

முட்டம் கலங்கரை விளக்கம் அமைந்துள்ள மொத்த நிலப்பரப்பு 11.41 கெக்டர் (28.19 ஏக்கர்) ஆகும்.[2]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads