முதலியார் கல்வி அறக்கட்டளை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முதலியார் கல்வி அறக்கட்டளை (The Mudaliyar Educational Trust) என்பது 1971 நவம்பர் 24 அன்று நிறுவப்பட்டது. இந்த அறக்கட்டளை ஈரோடு, திருப்பூர் மாவ்வட்டத்தில் உள்ள செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தின் கல்வி முன்னேற்றத்துக்காக டாக்டர் ஆர். ஏ. என். முத்துசாமி முதலியாரின்]] முயற்சியால் உருவாக்கப்பட்டது.[1]
இதன் தற்போதைய கவனம் செலுத்தும் பகுதிகளாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குதல் ஆகியவை உள்ளன.
இந்த அறக்கட்டளையின் கீழ் செயல்ப்படும் கல்வி நிறுவனங்கள்
- ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி[2]
- டாக்டர் ஆர். ஏ. என். எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி[3]
- ஈ. ஐ. டி பாலிடெக்னிக் கல்லூரி[4]
- காமாட்சி அம்மன் தொழில்துறை பயிற்சி நிறுவனம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads