முதல் பிரெஞ்சுக் குடியரசு

From Wikipedia, the free encyclopedia

முதல் பிரெஞ்சுக் குடியரசுmap
Remove ads

முதலாம் பிரெஞ்சுக் குடியரசு (French First Republic) செப்டம்பர் 22, 1792இல் புதியதாக அமைக்கப்பட்ட தேசிய பேரவை மூலம் உருவானது. இந்தக் குடியரசு 1804ஆம் ஆண்டு நெப்போலியன் பொனபார்ட் அமைத்த முதலாம் பிரெஞ்சுப் பேரரசு உருவானதைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது. இந்தக் காலகட்டத்தில் முடியாட்சி கவிழ்ந்தது; தேசியப் பேரவை அமைக்கப்பட்டது; பயங்கரத்தின் ஆட்சி எனப்படும் கொடுங்கோல் ஆட்சி; பிரெஞ்சு டைரெக்டரி உருவாக்கம், தெர்மிடோரிய எதிர்வினை போன்ற நிகழ்வுகள் குறிப்பிடத் தக்கன.மேலும் பிரெஞ்சு கான்சுலேட் எனப்படும் பிரெஞ்சுப் பேராளரகம் மற்றும் நெப்போலியனின் அதிகார ஏற்றம் என்பனவும் முகனையான நிகழ்வுகளாகும்.

விரைவான உண்மைகள் பிரெஞ்சுக் குடியரசுRépublique française, தலைநகரம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads