முனகபாகா மண்டலம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்த மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 43 மண்டலங்களில் ஒன்று. [1]

அமைவிடம்

ஆட்சி

இந்த மண்டலத்தின் எண் 34. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு யலமஞ்சிலி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன. [1]

  1. உம்மலடா
  2. ஜக்கய்யபேட்டை அக்ரஹாரம்
  3. நாகுலபள்ளி
  4. தோட்டடா
  5. டி. சிரசபள்ளி
  6. வெங்கடாபுரம்
  7. பாடிபள்ளி
  8. காக்கரபள்ளி
  9. ராஜுபேட்டை அக்ரகாரம்
  10. நாகவரம்
  11. மல்லவரம்
  12. வட்ரபள்ளி
  13. திம்மராஜுபேட்டை
  14. முனகபாக்கா
  15. வொம்போலு
  16. அரபுபாலம்
  17. புருஷோத்தமபுரம்
  18. கண்டவானிபாலம்
  19. பல்லப்பு ஆனந்தபுரம்
  20. குமாரபுரம்
  21. சூச்சிகொண்டா
  22. கணபர்த்தி
  23. நேலுபாக்கா
  24. மடகபாலம்
  25. ஆர். பத்ரபுரம் அக்ரஹாரம்
  26. செர்லோபாலம்
  27. நரேந்திரபுரம்

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads