முராத்நகர் சட்டமன்றத் தொகுதி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முராத்நகர் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது காசியாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்
2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]
- காசியாபாத் மாவட்டம் (பகுதி)
- மோதிநகர் வட்டம் (பகுதி)
- முராத்நகர் கனுங்கோ வட்டம், முராத்நகர் நகராட்சி
- காசியாபாத் வட்டம் (பகுதி)
- காசியாபாத் நகராட்சியின் வார்டுகள்: 7, 12, 24, 27, 31, 32, 34, 39, 40, 43, 45, 47, 49, 51, 54, 56 & 58 ஆகிய வார்டுகள்
- காசியாபாத் கனுங்கோ வட்டத்தில் உள்ள துஹாய், அதவுர், ஷம்ஷேர், சதர்பூர், பகதூர்பூர் ஆகிய பத்வார் வட்டங்கள்
- மோதிநகர் வட்டம் (பகுதி)
Remove ads
சட்டமன்ற உறுப்பினர்
பதினாறாவது சட்டமன்றம்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads