முற்றா நிலக்கரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முற்றா நிலக்கரி (Peat) என்பது பகுதியளவு சிதைவடைந்த தாவரப் பொருள் அல்லது திசுக்கூழ் ஆகும்.[1][2] உலகின் பல பகுதிகளில் இது முக்கிய எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. உலகெங்கிலும் நான்கு கன டிரில்லியன் முற்றா நிலக்கரி உள்ளது. இது உலகின் இரண்டு விழுக்காடு பரப்பளவிற்குச் சமம். இது எட்டு பில்லியன் டெரா ஜூல் ஆற்றலைத் தரவல்லது.

மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads