மூன்றாம் சாமராச உடையார்

மைசூர் மன்னர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மூன்றாம் சாமராச உடையார் (29 செப்டம்பர் 1492 - 17 பிப்ரவரி 1553) இவர் மைசூரின் மன்னராக 1513 முதல் 1553வரை இருந்தவர்.[1] இவர் மைசூர் மன்னர் இரண்டம் சாமராச உடையாரின் மகனாவார் இவரின் தந்தையின் மரணத்திற்கு பிறகு 1513 இல் பட்டத்திற்கு வந்தார். இவர் 17 பிப்ரவரி 1553 இல் இறந்தார்.

மேலதிகத் தகவல்கள் மைசூர் அரசர்கள் ...
Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads