மூலமட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மூலமற்றம் (மூலமட்டம், Moolamattom, மலையாளம்: മൂലമറ്റം) இந்தியாவின் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் தொடுபுழா தாலூக்காவில் அறக்குளம் பஞ்சாயத்து தலைமையகமாக உள்ள ஒரு கிராமம். இது தொடுபுழாவிலிருந்து 22 கி. மி. தூரத்தில் தொடுபுழா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மூன்று பக்கஙகளிலும் மலைகளாள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கு ஆகும் இந்த இடம். தென் இந்திய மொழி திரைப்படங்கள் நிறைய இங்கே படமாக்கப்பட்டது

விரைவான உண்மைகள் Moolamattom மூலமற்றம், Country ...
Remove ads

மூலமற்றம் மின் நிலையம்

இந்தியாவின் மிகப்பெரிய நிலத்தடி நீர் மின்சார திட்டம். இடுக்கி அணையில் இருந்து தண்ணீர் நிலத்தடி குழாய்கள் மூலம் கொண்டுவரப்பட்டு 669,2 மீட்டர் ( 2195 அடி)மேலிருருந்து 6 ஜெனரேட்டர் மேல் விழுத்தி 780 மெகாவாட் மின் உற்பத்தி செய்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பார்வையாளர்களுக்கு மின் நிலையம் நுழைய தடை செய்யப்படுள்ளது.

சுற்றுலா

தேக்கு தோட்டம் , இலப்பள்ளி நீர்வீழ்ச்சி, அருவிகள், த்ரிவேணி சங்கமம், தொங்கு பாலம்,தும்பிச்சி புனித தோமையார் மலை, நாடுகாணி, மலங்காரா அணை , குடயத்தூர் மலை, வாயனக்காவு கோயில்,இலவீழாபூஞ்சிரா துடங்கிய கண்ணுக்கினிய அருகில் இடங்கள் இருக்கின்றன. இடுக்கி அணை , உலகின் இரண்டாவது மற்றும் ஆசியாவின் முதல் கமான் அணை , 43 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads