மூவேந்தர் மக்கள் கட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மூவேந்தர் மக்கள் கட்சி என்பது 2012 ஆம் ஆண்டு கார்த்திக்கரிகாலதேவர் அவர்களால் தொடங்கப்பட்டது. ஓர் தமிழக அரசியல் கட்சியாகும். மூவேந்தர் மக்கள் கட்சி தமிழகத்தின் கலாசாரம், தமிழ் மீட்டெடுப்பு, ஆன்மீக நெறிகள் போன்ற கொள்கைகள் உடையது. மேலும் சாதி மாதங்களுக்கு அப்பாற்பட்ட பொது அரசியல் காட்சியாகும் .சென்னையை தலைமையிடகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. [சான்று தேவை] இக்கட்சியின் கொடியானது சேரர், சோழர், பாண்டியர்களின் கொடியை ஒருங்கிணைத்த ஒரே கொடியை உடையது ஆகும்.
- மூவேந்தர் மக்கள் கட்சி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆதரவு நிலைப்பாடு
2014-ல் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜகவிற்கு ஆதரவு
2019-ல் பாராளுமன்ற தேர்தலில் அ ம.மு.க.விற்கு ஆதரவு
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads