மெக்கானிக்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மெக்கானிக்கா (Mechanica, இலத்தீன்: Mechanica sive motus scientia analytice exposita; 1736) என்பது லியோனார்டு ஆய்லர் என்ற சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கணிதவியலர் இரண்டு பாகங்களில் வெளியிட்ட ஒரு கணித நூலாகும். இது கணிதத்தை ஆளும் இயக்கத்தைப் பகுப்பாய்வு ரீதியாக விவரிக்கிறது. இந்நூலில் இவர் e கணித மாறிலியை பல தசம இலக்கங்களுக்குக் கணித்து வெளியிட்டிருந்தார்.
ஆய்லர் இந்நூலில் பகுப்பாய்வின் நுட்பங்களை உருவாக்கியதோடு, குறிப்பாக பிற்கால வெளியீடுகளில் மாறுபாடுகளின் கணிப்பியல் உட்பட,[1] இயக்கவியலில் உள்ள பல சிக்கல்களுக்கு அதனைப் பயன்படுத்தினார்.[2]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads