மெட்சு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மெட்சு அல்லது மெட்ஸ் (French: Metz ஒலிப்பு : மேஸ் ) பிரான்சின் நகரங்களுள் ஒன்று. இது பிரான்சின் லொரேன் மாகாணத்தில் தலைநகர். மூவாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது. 2005 கணிப்பின் படி இதன் மக்கள்தொகை 125,000.
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads