மென்சியசு

சீன மெய்யியலாளர் From Wikipedia, the free encyclopedia

மென்சியசு
Remove ads

மென்சியசு (Mencius, Meng Ke; கிமு 372 - கிமு 289) ஒரு முதன்மைச் சீன மெய்யியலாளர்களில் ஒருவர் ஆவார். கன்பூசியசு கொள்கைகளைப் பின்பற்றி, அவற்றுக்கு சார்பாக கருத்துரைத்தவர். கன்பூசிய மெய்யியலில் கன்பூசியசுக்கு அடுத்ததாக இவர் முக்கியப்படுகிறார். 'மனித இயல்பு நல்லது' என்ற கருத்துக்காக இவர் பரவலாக அறியப்படுகிறார்.[1][2][3]

விரைவான உண்மைகள் மென்சியசு, பிறப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads