மென்மயிர்

From Wikipedia, the free encyclopedia

மென்மயிர்
Remove ads

மென்மயிர்என்பது மனிதனைத் தவிர மற்ற பாலூட்டிகளின் உடலை மூடியிருக்கும் மென்மையான முடி ஆகும். பன்றி போன்ற விலங்குகளின் உடலை மூடியிருக்கும் முள் போன்ற முடிகள் மென்மயிர் என்று அழைக்கப்படுவதில்லை.[1][2][3]

Thumb
சிவப்பு நரி மென்மயிர்கள்

மென்மயிர் ஆடையாக அல்லது அலங்காரமாகப் பயன்படுத்தப்படுவது சர்ச்சையாகச் சிலரால் கருதப்படுகிறது. பெரும்பாலான விலங்குநல ஆர்வளர்கள் மென்மயிருக்காக விலங்குகளைக் கொல்வதை எதிர்க்கின்றனர்.

Remove ads

உசாத்துணை

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads