மேகாலயா உயர் நீதிமன்றம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேகாலயா உயர் நீதிமன்றம், இந்தியாவின் [[]]மேகாலயா மாநிலத்திற்கான தலைமை நீதிமன்றம் ஆகும். இது இந்திய அரசியலமைப்புச் சட்டம், வட கிழக்குப் பகுதிகளுக்கான மறுசீராக்கப் பிரிவு ஆகியவற்றின்படி மார்ச்சு 2013 அன்று நிறுவப்பட்டது. இது மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் அமைந்துள்ளது. இதன் முதலாவது நீதிபதி மீனா குமாரி ஆவார். இது அமைக்கப்பட்டதற்கு முன்பு வழக்குகள் கவுகாத்தி நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டன.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads