மேகி ஸ்மித்
ஆங்கிலேய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேகி ஸ்மித் (Maggie Smith., பிறப்பு: 28 திசம்பர் 1934) ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் ஆரி பாட்டர் திரைப்பட தொடர்களில் மினர்வா மக்கோனகல் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும், பல மேடை நாடங்களிலும் நடித்துள்ளார்.
Remove ads
இவர் நடித்த சில திரைப்படங்கள்
- 1963: தி வி.ஐ.பிஸ்
- 1965: ஒதல்லோ
- 1967: தி ஹோனி போட
- 1968: ஹாட் மில்லியன்
- 1981: குவார்டெட்
- 1982: தி மிஷினரி
- 1984: லில்லி இன் லவ்
- 1990: ரோமியோ ஜூலியட்
- 1991: ஹூக்
- 1993: த சீக்ரட் கார்டன்
- 1995: ரிச்சர்டு III
- 1999: கர்டைன் கால்
- 1999: தி லாஸ்ட் செப்டம்பர்
- 2001: கோச்போர்ட் பார்க்
- 2001: ஆரி பாட்டர் அண்டு த பிலாசபர்ஸ் ஸ்டோன்
- 2002: ஆரி பாட்டர் அண்டு த சாம்பர் ஆஃப் சீக்ரெட்ஸ்
- 2004: ஆரி பாட்டர் அண்டு த பிரிசனர் ஆஃப் அஸ்கபான்
- 2005: ஆரி பாட்டர் அண்டு த கோப்லட் ஆஃப் ஃபயர்
- 2005: கீப்பிங் மம்
- 2007: ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆஃப் பீனிக்ஸ்
- 2007: பிக்கமிங் ஜேன்
- 2009: ஆரி பாட்டர் அண்டு த ஹாஃப் பிளட் பிரின்ஸ்
- 2011: ஆரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 2
- 2012: தி பெஸ்ட் எசோடிக் மரிகோல்ட் ஹோட்டல்
- 2012: குவார்ட்டர்
- 2015: தி செகண்ட் பெஸ்ட் எசோடிக் மரிகோல்ட் ஹோட்டல்
Remove ads
வெளி இணைப்புகள்
- மேகி ஸ்மித் at the British Film Institute's Screenonline
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Maggie Smith
- மேகி ஸ்மித் at the டர்னர் கிளாசிக் மூவி
- மேகி ஸ்மித் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)
- Maggie Smith at Emmys.com
- "You have to laugh", தி கார்டியன் interview, 20 November 2004; accessed 21 April 2014.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads