மேன்டுவா மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

மேன்டுவா மாகாணம்
Remove ads

மேன்டுவா மாகாணம்(இத்தாலியம்: Provincia di Mantova) என்பது, லோம்பார்டி நிருவாக மண்டலத்திலுள்ள ஒரு மாகாணமாகும். இதன் கீழ் ஏறத்தாழ எழுபது நகராட்சிகள் (அல்லது) நகரியங்கள் உள்ளன. இதன் தலைநகரம், மேன்டுவா நகரியம் ஆகும். இத்தலைநகரியப் பெயரிலேயே இம்மாகாணம், மேன்டுவா மாகாணம் என்றழைக்கப்படுகிறது.

விரைவான உண்மைகள் Provincia di Mantovaமேன்டுவா மாகாணம், நாடு ...
Remove ads

மேன்டுவா மாகாணச் சிறப்புகள்

  • Gonzagaபரம்பரை இங்கேயேத் தோன்றியது.
  • இயேசுநாதரின் புனித இரத்தப் பகுதி இங்கே பாதுகாக்கப் பட்டுள்ளது.
  • இதன் கீழ் 10கி.மீ. முதல் 102 கி.மீ. பரப்பளவுகள் கொண்ட 70 நகரியங்கள் உள்ளன.
  • மூன்று பக்கங்களும் ஏரிகளால் சூழப்பட்டுள்ள நிலப்பரப்புகளைக் கொண்டதாகும்.
  • virgil பிறப்பிடம் இங்குள்ளது.
  • வீரமாமுனிவர் பிறப்பிடம் இங்குள்ளது.
  • Andrea Mantegna என்ற ஓவியர் தன் வாழ்நாள் முழுதும் இங்கேயே வசித்தார்.
  • முக்கிய நகரிய விவரங்கள் வருமாறு;-(மக்கள் தொகைக் கணக்கீடு - 2006 [2])
மேலதிகத் தகவல்கள் நகரியம், மக்கள்தொகை ...
Remove ads

மேன்டுவா மாகாண எழில்கள்

மேற்கோள்கள்

இதர இணைய இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads