மேற்பனைக்காடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேற்பனைக்காடு (Merpanaikkadu) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி வட்டாரத்திலடங்கிய[1][2] மேற்பனைக்காடு ஊராட்சிக்குட்பட்ட சிற்றூராகும்.[3]
விளக்கப்படங்கள்
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மேற்பனைக்காட்டின் மொத்த மக்கள் தொகை 6,732[4] இல் 3,267 ஆண்களும் 3,465 பெண்களும் இருப்பதாக புள்ளிவிபரம் சொல்கிறது. மொத்த மக்கள் தொகையில் 4,328 பேர் கல்வி அறிவு பெற்றவர்கள்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads