மே-பிரிட் மோசர்

From Wikipedia, the free encyclopedia

மே-பிரிட் மோசர்
Remove ads

மே-பிரிட் மோசர் (May-Britt Moser, பி: சனவரி 4, 1963) நோபல் பரிசு வென்றுள்ள நோர்வே நாட்டு உளவியலாளரும் நரம்பணுவியல் அறிவியலாளரும் காவ்லி நரம்பணுவியல் அமைப்புகள் கழகம் மற்றும் நினைவு உயிரியல் மையத்தின் (KI/CBM) நிறுவனரும் ஆவார். இந்த மையம் டிரான்தீம் நகரில் நோர்வீஜிய அறிவியல் தொழினுட்பப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளது. மோசரும் அவரது கணவர் எட்வர்டு மோசரும் கடந்த பத்தாண்டுகளில் மூளையில் இடம் குறித்த நினைவு எவ்வாறு பதியப்படுகிறது என்பதைக் குறித்த முன்னோடியான ஆய்வினை நிகழ்த்தி யுள்ளனர்.

விரைவான உண்மைகள் மே-பிரிட் மோசர், பிறப்பு ...

மே-பிரிட் மோசர் 2014ஆம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசை தமது கணவர் எட்வர்டுடனும் ஜான் ஓ'கீஃப் உடனும் பகிர்ந்து கொண்டுள்ளார்.[1]

Remove ads

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads