மைக்கல் செர்மர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மைக்கல் பிராண்ட் செர்மர் ( Michael Brant Shermer பிறப்பு செப்டம்பர் 8, 1954, கலிபோர்னியா) ஒரு அமெரிக்க அறிவியல் எழுத்தாளர், அறிவியல் வரலாற்று ஆய்வாளர், ஐயுறவாளர் சங்கத்தின் அமைப்பாளர், ஐயுறவு இதழின் ஆசிரியர். இவர் சோதிடம், மீவியற்கை, பொய்யறிவியல் போன்றவற்றை ஆய்வு செய்து, அவற்றின் பொய்மைத் தன்மையை நிரூபிப்பதில், அல்லது அவ்வாறான நிகழ்வுகளுக்கு இயற்கையான தருவதில் ஈடுபட்டுள்ளார்.
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads