மைக்கேல் கிரேமர்

அமெரிக்க பொருளியலாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மைக்கேல் இராபர்ட் கிரேமர் (Michael Robert Kremer, பிறப்பு: நவம்பர் 12, 1964)[1] அமெரிக்கப் பொருளியலாளரும், ஆர்வர்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஆவார். 2019 ஆம் ஆண்டில் இவருக்கு பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு, அபிஜித் பேனர்ஜீ, எஸ்தர் டுஃப்லோ ஆகியோருடன் இணைந்து,[2] "உலகளாவிய வறுமையை ஒழிப்பதற்கான அவர்களின் சோதனை அணுகுமுறைக்காக" வழங்கப்பட்டது.[3]

விரைவான உண்மைகள் மைக்கேல் கிரேமர்Michael Kremer, பிறப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads