மைக்கல் பாஸ்பெந்தர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மைக்கேல் பாஸ்பெந்தர் (பிறப்பு 2 ஏப்ரல் 1977) ஐரிஷ், ஜேர்மன் நாட்டு நடிகர். 12 இயர்ஸ் எ ஸ்லேவ் என்கிற அமெரிக்க திரைப்படத்தில் அடிமைகள் மேற்பார்வையாளராக நடித்து 2014இல் சிறந்து துணை நடிகர் அகாடமி விருதை பெற்றார். புரோமீத்தியஸ், இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
Remove ads
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
