மைக்கேல் யார்டி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மைக்கேல் ஹவார்ட் யார்டி: (Michael Howard Yardy, பிறப்பு: நவம்பர் 27, 1980), இங்கிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். அணியின் இவர் இடதுகை துடுப்பாளரும், மந்த இடதுகை மரபுவழி பந்துவீச்சுசாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads