மொண்ட்ரியால்

கனடாவின் கெபெக்கு மாகாணத்தின் ஆகப் பெரிய நகரம் From Wikipedia, the free encyclopedia

மொண்ட்ரியால்
Remove ads

மொண்ட்ரியால் (பிரெஞ்சு: Montréal) கெபெக் மாகாணத்தில் மிகப்பெரிய நகரமும் கனடாவின் இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். உலகில் ஐந்து மிகப்பெரிய பிரெஞ்சு பேசும் நகரங்களில் ஒன்றாகும். 2006 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி மொண்ட்ரியால் மாநகரில் 3,635,571 மக்கள் வசிக்கின்றனர்.

Thumb
இரவு நேரத்தில் மொண்ட்ரியால்
விரைவான உண்மைகள் மொண்ட்ரியால், நாடு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads