மொராதாபாத் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மொராதாபாத் தொடருந்து நிலையம், இந்திய ரயில்வேயின் நிர்வாகத்திற்கு உட்பட்டது. இது உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தில் மொராதாபாத் நகரில் உள்ளது. இந்திய அளவில் முக்கியமான நூறு நிலையங்களில் ஒன்று. [1]
Remove ads
தொடர்வண்டிகள்
இந்த நிலையத்தில் நின்று செல்லும் முக்கிய தொடர்வண்டிகளின் பட்டியலை கீழே காணவும். [2]
12435/12436 - திப்ருகர் - நியூ தில்லி - திப்ருகர் ராஜ்தானி விரைவுவண்டி (வாரத்திற்கு இருமுறை)
12039/12040 - காட்டுகோதாம் ஆனந்து விகார் சதாப்தி விரைவுவண்டி
12203/12204 - சகர்சா அமிர்தசரஸ், கரிப் ரத் விரைவுவண்டி
12207/12208 - காட்டுகோதாம் ஜம்முதாவி, கரிப் ரத் விரைவுவண்டி
22407/22408 - வாரணாசி ஆனந்து விகார், கரிப் ரத் விரைவுவண்டி
12211/12212 - முசாபர்பூர் ஆனந்து விகார் கரிப் ரத் விரைவுவண்டி
12331/12332 - கொல்கத்தா ஹவுரா - ஜம்முதாவி ஹிம்கிரி அதிவிரைவுவண்டி
12229/12230 - லக்னோ புது தில்லி, லக்னோ அஞ்சல்
12317/12318 - சியல்தா கொல்கத்தா அமிர்தசரஸ், அகால் லக்த் அதிவிரைவுவண்டி
13005/13006 - ஹவுரா அமிர்தசரஸ், அஞ்சல்
15013/15014 - காட்டுகோதாம் பகத் கி கோதி, ராணிகேட் விரைவுவண்டி
15035/15036 - காட்டுகோதாம் தில்லி, உத்தரகாண்டு சம்பர்க் கிரந்தி விரைவுவண்டி
12237/12238 - வாரணாசி ஜம்முதாவி, பேகம்புரா அதிவிரைவுவண்டி
14605/14606 - லால் குவான் அமிர்தசரஸ் விரைவுவண்டி (வாரந்தோறும்)
12369/12370 - ஹவுரா ஹரித்துவார், கும்பு அதிவிரைவுவண்டி
14311/14312 - பரெய்லி பூஜ், அலா ஹசரத் விரைவுவண்டி
15609/15610 - குவகாத்தி லால்கர், அவத் அசாம் விரைவுவண்டி
12557/12558 - முசாபர்நகர் ஆனந்து விகார், சப்த் கிரந்தி அதிவிரைவுவண்டி
54055/54056 - மொராதாபாத் தில்லி பயணியர் வண்டி
54307/54308 - மொராதாபாத் தில்லி பயணியர் வண்டி
54315/54316 - மொராதாபாத் சகாரன்பூர் பயணியர் வண்டி
54391/54392 - அலிகார் மொராதாபாத் பயணியர் வண்டி
Remove ads
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads