மொரோக்கோவின் ஆறாம் முகம்மது
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆறாம் முகம்மது (Mohammed VI, (அரபி: محمد السادس, பிறப்பு: ஆகத்து 21, 1963)[1] என்பவர் மொரோக்கோ நாட்டின் தற்போதைய மன்னர் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டு சூலையில் மொரோக்கோ மன்னராகப் பதவியேற்றார்[2].
முகம்மது சட்டத்துறையில் இளங்கலைப் பட்டத்தை மொரோக்கோவின் அக்தால் பல்கலைக்கழகத்தில் 1985 இல் பெற்றார். அதே ஆண்டு நவம்பர் 26 இல் மொரோக்கோ இராணுவத்தில் சேர்க்கப்பட்டு கேர்ணல் மேஜராகப் பதவியேற்றார். 1994 ஆம் ஆண்டு வரை இவர் இராணுவத்தில் பணியாற்றினார். 1993 இல் பிரான்சின் நைசு சோபியா ஆண்டிபாலிசு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads