கீரிக்கடன் ஜோஸ்
இந்திய நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கீரிக்கடன் ஜோஸ் (Keerikkadan Jose, 13 நவம்பர் 1955 – 3 அக்டோபர் 2024)[1] என்ற திரைப் பெயரால் அறியப்பட்ட மோகன் ராஜ் மலையாளம், தமிழ், தெலுங்கு- மொழிப் படங்களில் பணிபுரிந்த ஒரு இந்திய நடிகராவார்.[2]
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
மோகன் ராஜ் உஷாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெய்ஷ்மா, காவியா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் குடும்பத்துடன் மதுரைக்கு குடியேறினார்.[3] இவர் இந்திய அரசின் அமலாக்க உதவி அதிகாரியாகப் பணியாற்றினார்.
திரைப்படவியல்
தமிழ்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads