மோகினியாட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மோகினியாட்டம் என்பது தென்னிந்திய மாநிலமான கேரளாவில் நடைபெறும் ஒரு பாரம்பரிய நடனம் ஆகும்.[1] மோகினியாட்டம் தஞ்சை நால்வருள் ஒருவரான வடிவேலுவால் வளர்க்கப்பட்ட நடன வகை. பரதநாட்டியம், கதகளி போன்ற நடன வகைகளின் தாக்கங்கள் மோகினியாட்டத்தில் காணக்கிடைக்கின்றன. மோகினி என்ற சொல் ஒரு அழகான பெண்ணென்றும், ஆட்டம் நடனம் என்றும் பொருள்படும். பாற்கடலிலிருந்து தோன்றிய அமிர்தத்தை விநியோகிக்கும் மகாவிஷ்ணுவின் அவதாரமாகிய மோகினியே இந்த நடனக் கலையின் பெயருக்கு மூல காரணம் ஆகும். இது லாசிய நடனமாகும்.[1]

Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads